Select the correct answer:

1. 'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்

2. 'அழுது அடியடைந்த அன்பர்' எனக் குறிப்பிடப் பெறுபவர்

3. உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் _____________
திறனறிந்து தேர்ந்து கொளல்.

4. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

5. பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) திருச்சிற்றம்பலம் 1. வேதாரணியம்
(b) திருமுதுகுன்றம் 2. கும்பகோணம்
(c) திருமறைக்காடு 3. சிதம்பரம்
(d) குட மூக்கு 4. விருத்தாசலம்
(a) (b) (c) (d)

6. கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாண சுந்தரனார் என்பதன் கருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 'துள்ளம்' என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் 'தண்டலம்' என்றழைக்கப்படுகிறது
III. மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் 'தமிழ்த் தென்றல்' என்று சிறப்பிக்கப்படுகிறார்

7. பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?

8. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக

9. பொருத்துக
I II
(a) இமயம் 1. சந்தனம்
(b) குடகு 2. பவளம்
(c) கொற்கை 3. மணிகள்
(d) கீழ்க்கடல் 4. முத்து
(a) (b) (c) (d)

10. பொருந்தா இணையைக் கண்டறிக